தமிழ்.நெட்


மார்பகங்கள் வளர்ச்சி அடைய சித்தூர்.எஸ்.முருகேசன்

சத்தமில்லாதசெக்ஸ் வானதி

சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டார். (படங்கள் இணைப்பு) Vanni Online

தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா Vanni Online

மலையாளிகள் - ஒரு பார்வை நாஞ்சில் பிரதாப்

நடிகை கனகாவுக்கு திருமணமே நடக்கவில்லை பரபரப்பு தகவல் beer mohamed

பொன்சேகா கைது: இலங்கை “இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று” நடவடிக்கை Vanni Online

நதியா நெத்தியும் அமலா மூக்கும் சின்ன அம்மிணி

கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. Vanni Online

தாம்பத்ய உறவு செழிக்க சித்தூர்.எஸ்.முருகேசன்

இளம் டென்னிஸ் வீராங்கனை மானபங்கம்: முன்னாள் டி.ஜி.பி., க்கு கத்திக்குத்து : கோர்ட்டில் பரபரப்ப JKR

கண்களுக்கு புலப்படாத புர்காக்கள் சந்தனமுல்லை

தமிழ் இனி மெல்ல சாகும் - பாரதி ; கொல்லாமல் விடமாட்டோம் - தமிழக தமிழர்கள் Karikal@ன் - கரிகாலன்

13 வயது சிறுவனுடன் காதல் : கிரண் படத்துக்கு தடை JKR

கவர்ச்சி நடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம் tsrshiva

இது என்ன தமிழ்வெளி?

யாருக்கெல்லாம் இந்த தமிழ்வெளி?

Bookmark and Share

அரசியல், கதை, கட்டுரைகள், திரைப்படம், தொழில்நுட்பம், சும்மா ஜாலியா பொழுதை கழிக்க என எதற்கும் படிக்கலாம் தமிழ்வெளியை.... ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசா தினுசு தினுசா வருவது தான் தமிழ்வெளி...

ஆமாம் இதில் எழுதுவது யார்? இதில் எழுதுவதெல்லாம் உங்களைப் போன்றவர்களே... உங்க‌ள் குர‌ல் இங்கே சுத‌ந்திர‌மாக‌ ஒலிக்கும்...

தமிழ்வெளி ஒரு மாற்று ஊடகத்தை பெறும் முயற்சி, இன்றைய ஊடகங்கங்கள் பெரும்பாலும் ஒரு வழி பாதையாகவே இருக்கின்றன, ஊடகங்கள் சொல்பவைதான் செய்திகள், ஊடகங்கள் சொல்பவைதான் மக்கள் கருத்துகள் என்று நினைக்க தோன்றும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சி மற்றும் பல்வேறு தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கான சார்புகளாக செய்திகளை தருகின்றன, இந்த நிலையில் உங்களுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சி செய்தியாக வெளிவரும் போது திரித்து வெளியிடப்பட்டிருந்தால் "ஏய் இது இல்லை நடந்தது" என்று கத்த தோன்றுமல்லவா? அதற்கான இடம் தான் இந்த தமிழ்வெளி.இப்படி எழுதுபவர்களை வலைப்பதிவர்கள் என்கிறோம்.

வலைப்பதிவு என்பது உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம், உங்கள் குரலை பதிவு செய்ய, உங்கள் உணர்ச்சிகளை கொட்ட, கதை, கவிதை, கட்டுரை அரசியல் என எதையும் எழுத ஒரு இடம். யாரும் இதை வெளியிடம் முடியாது என்று சொல்ல முடியாது, யாரும் உங்கள் கட்டுரைகளை வெட்டி சுருக்க முடியாது. நீங்கள் தான் இங்கே எடிட்டர், ஆசிரியர் எல்லாம்.

அப்போ தமிழ்வெளி? தமிழ்வெளி என்பது நீங்கள் எழுதும் வலைப்பதிவை உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது... உங்கள் கட்டுரைகள் தமிழ்வெளியின் முதல்பக்கத்தில் சில வரிகளுடன் வெளியாகும் தமிழ்வெளிக்கு வரும் வாசகர்கள் உங்கள் கட்டுரையை விரும்பினால் படிப்பார்கள்...
அலைகள் இல்லாமல் கடல் இல்லை, வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் இல்லாமல் தமிழ்வெளி இல்லை...

வலைப்பதிவு துவங்கனுமா? பணம் செலவு செய்ய தேவையில்லை, எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை... blogger.com,   wordpress.com போன்ற தளங்கள் இலவசமாக வலைப்பதிவு சேவை வழங்குகின்றன, தமிழில் தட்டச்ச அட ஆங்கிலத்தில் தமிழ்வார்த்தை அடிப்பது போல அதாங்க chat இல் அம்மா என்று தட்டச்ச ammA என்று அடிப்பீர்களே அது போதும், தமிழ்வெளி ஒருங்குறி எழுதி (Tamil Unicode Editor) பக்கத்தில் போய் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சலாம் அல்லது முகுந்த் தமிழ் இணைய உலகிற்கு வழங்கிய ஈ‍ கலப்பை என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவி பயன்படுத்தலாம். அடுத்ததாக உங்கள் வலைப்பதிவு முகவரியை கொண்டு வந்து தமிழ்வெளியில் இந்த பக்கத்தில் சென்று சேர்த்து விடுங்கள்... ஓரிரு நாட்களில் தமிழ்வெளி நிர்வாகிகள் திரட்டியில் இணைத்துவிடுவார்கள்... இது ஒரே ஒரு முறை செய்தால் போதும்... பிறகென்ன ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் எழுத்தை பதிவிடும்போதும் தமிழ்வெளி திரட்டி தானாகவே உங்கள் புதுபதிவை கொண்டு வந்து தமிழ்வெளி முகப்பில் காண்பிக்கும்.



தமிழ்வெளியின் சிறப்பு தானாகவே அதிவிரைவில் திரட்டுவது, தமிழ்வெளி திரட்டியின் சேவையை பயன்படுத்து எங்கள் நிரலிகள் எதையும் உங்கள் வலைப்பதிவில் இணைக்க தேவையில்லை... (free from scripts)



நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் – அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

மேற்கண்டவை இலங்கை சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்று
தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை... தமிழ்வெளியில் இணைப்பதற்கான விதிமுறைகள்(Terms and Conditions) பொறுப்புதுறப்பு(Disclaimer) பற்றிய விபரங்கள் இங்கே படிக்கலாம்.

தமிழ்வெளியின் இடது புறத்தில் "முதல் 20 பதிவுகள்" என்றிருக்கே பாருங்க அது கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.



இது மட்டுமின்றி தமிழ்வெளி வேலைவாய்ப்பு விளம்பர தளம், தமிழ்வெளி சிறப்பு பகுதி, தமிழ்வெளிக்கு என பிரபலங்கள் அளித்த பேட்டிகள், தமிழ்வெளிக்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் உரைகள் என பல பகுதிகள் உள்ளன.

இன்னும் சில மாதங்களில் இணைய தள பத்திரிக்கை ஒன்றும் தமிழ்வெளி வெளியிட உள்ளது....

தமிழ்வெளி ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசாய் தினுசு தினுசாய்... இது ஒரு சுதந்திர வெளி...

என்னங்க தமிழ்வெளி புடிச்சிருக்கா? உங்கள் நண்பர்களிடமும் இங்கே அழுத்தி பகிர்ந்து கொள்ளுங்களேன்...
Bookmark and Share

முகப்பு

முந்தைய பதிவுகள்

பதிவுகளின் பட்டியல்

திரட்டியில் இணைக்க

தொடர்புக்கு

தமிழில் எழுத


More than a Blog Aggregator
kavithai thiruvizhakavithai thiruvizha


More than Blog Aggregation


சிறப்பு பகுதி


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?   (முனைவர் மு.இளங்கோவன்)

"பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?  (விமலன்)

நிகர்நிலையற்ற பல்கொலைக்கழகங்கள்  (தெனாலி)

தை அய்ந்தாவது இதழ்  (பாவலர் அறிவுமதி)

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை  (Ambedhan)

பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம்  (மீனா)

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?  (ஆழியூரான்)
மேலும்

தமிழ் ஒலி
 புதுச்சேரியில் சி.பி.ஐ தா.பாண்டியன் ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆற்றிய உரை  (அட்மின்)
 தமிழிசை விழாவில் மருத்துவர் இராமதாசு உரை   (அட்மின்)
 பெரியார் கண்ட வாழ்வியல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் உரை   (அட்மின்)
 தலித் கிறித்துவர்கள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.தொல்.திருமா அவர்களின் உரை  (அட்மின்)
மேலும்

தமிழ்வெளி பேட்டிகள்
 மறுமலர்ச்சி திமுக மல்லை சத்யா செவ்வி  (தமிழ்வெளி)
 சிங்கப்பூரில் உண்ணாநிலை மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி   (அட்மின்)
 தமிழீழம் தொடர்பான கேள்விகள் - பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்  (அட்மின்)
 புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி  (அட்மின்)
 பாமரனின் பதில்கள்  (பாமரன்)
மேலும்

பின்னூட்டங்கள்