அகரம் அமுதன்
படப்பா

நீ உடுத்ததரியில் நெய்யாத ஆடையாகநான்நான் உடுத்தத்தான்இருக்கவே இருக்கின்றனவேஉன் நினைவுகள்  
![]() |
|
தமிழ்வெளியில் தேட
அகரம் அமுதன்
படப்பா

நீ உடுத்ததரியில் நெய்யாத ஆடையாகநான்நான் உடுத்தத்தான்இருக்கவே இருக்கின்றனவேஉன் நினைவுகள்  
அகரம் அமுதன்
படப்பா

'உன்னைமுடியடியாகப் பாடுவதா?அடிமுடியாகப் பாடுவதா?'குழம்பிப் போகிறேன்உடனே என்னைஏற்றுக்கொள்காதலனாகஅல்லது பக்தனாக...  
அகரம் அமுதன்
படப்பா

'ஓவியனாகி இருக்கக் கூடாதா?'முதன் முறையாகக்கவலைப்பட்டுக் கொண்டேன்உன்னை எழுதவார்த்தைகள் கிடைக்காத போது  
அகரம் அமுதன்
படப்பா

நீ எனக்குப்பூச்செண்டு தருவதும்ஒரு முத்தம் தருவதும்ஒன்றுதான்இரண்டிலும் தேனெடுக்கத் தெரிந்தவண்ணத்துப் பூச்சி நான்  
அகரம் அமுதன்
படப்பா

யாருக்குத் தெரியும்உன்போல் ஒரு அழகிஇனியும் பிறக்கக்கூடும்என்போல் ஒருரசிகன்?  
அகரம் அமுதன்
படப்பா

கர்ணன் கவச குண்டலத்தோடுபிறந்ததைப்போலநாணத்தோடு பிறந்திருக்கிறாய்நீநீ விழியால் சொல்வதைமொழியால் கூடசொல்ல முடியாதவனாய் நான்  
அகரம் அமுதன்
படப்பா

என் பத்து விரல்களுக்கும்சிறகு முளைத்துவிடுகிறதுஒரு மடிக்கணினியைப்போல்உன்னைப் பயன்படுத்தும்போது  
அகரம் அமுதன்
படப்பா

நீ வரும் வீதியில்பூக்களைப் பரப்புமளவிற்குக்கல்நெஞ்சக் காரனல்ல நான்என் இதயத்தைப் பரப்பும்காதல் நெஞ்சக் காரன்  
அகரம் அமுதன்
படப்பா

உன்பெயருக்குப் பின்னால்என் பெயரை இட்டுவைஉன் அழகான பெயருக்குத்திருஷ்டி பட்டுவிடப்போகிறது  
சமீபத்தில் இணைந்தவர்கள்


tamilarulakam

பன்மை

singam

Chalkpiece

உங்கள் கணினியை AUTO
வாசகர்கள் பகிர்ந்தவை










தமிழ்வெளிக்கு இணைப்புதர
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துக


திரைப்படங்கள்




சமையல்




சிறுகதைகள்




.jpg)
ஈழம்




