தமிழ்.நெட்


குமுதம் பரபரப்பு அறிக்கை -’’நித்தியானந்தாஆ’’ ஆர்.கே.சதீஷ்குமார்

நித்தியானந்த சாமிகளின் அடுத்த வீடியோ வெளியீடு

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்…… JKR

காதல்! காமம்! சார்கோசி! சபாஷ்! சரியான போட்டி!

சாருவின் பல்டி Venkatesh

நித்தியானந்த சாமிகளின் மசாஜ் வீடியோ. விமலன்

உண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன் ரமேஷ்

செல்பேசிக்கான இலவச youtube மென்பொருள் அப்பாவி தமிழன்

சும்மா மசாஜ் செய்தேன் தப்பா ரஞ்சிதா வீடியோ இணைப்பு!! JKR

காதுகளை மூடித் திறக்கும் அதிசய சிறுவன் JKR

சிங்கப்பூரில் பலவகை தகவல் தொழில்நுட்ப பணிகள் செந்தழல் ரவி

* உலகின் TOP 10 கோடீஸ்வரர்கள் பட்டியல் Atchu

6 ஒஸ்காரை அள்ளிய படம் Pavi

பிரான்ஸ் மாநிலசபைத் தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர். விமலன்

செய்ததை எல்லாம் மறுக்கும் நித்தியானந்தா!! வீடியோ இணைப்பு JKR



விரைகணை போட்டி வெற்றியாளர்கள்


1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

பின் குறிப்பு :
இதில் ஒரு சிலர் பகுதியளவே கணித்திருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு முதலில் அனுப்பியதாலும், சரியாக கணித்தாலும் போட்டி முடிவு நேரத்துக்கு பின்பும் மனம் தளராமல் அனுப்பிய ஒருவரும் வெற்றியாளர் பட்டியலில் உள்ளனர்.

வெற்றியாளர்களுக்கு பரிசு தொடர்பாக மின்மடல் அனுப்பப்படும்

உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற விளம்பரத்தை போல உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக என்ற விளம்பரம் தமிழ்வெளியில் வெளிவந்துள்ளது...

"சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"

என்ற மூன்று வாசகங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, இவைகள் என்ன? தமிழ்வெளியில் வெளிவரப்போகின்ற தொடர்களா? டேட்டா எண்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி தமிழ்வெளி உரையாடியில் செந்தழல் ரவி பேசியது போன்று யாரேனும் பேசப்போகிறார்களா? சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வாரம் சுற்றுலா என்பது ஏதேனும் சுற்றுலா நிறுவனத்தின்(டிராவல் ஏஜென்சி) விளம்பரமா?

போட்டி ஏதும் நடத்தப்போகிறார்களா? அப்படியெனில் பதிவர் விருதா? சிறுகதை போட்டியா? கவிதை போட்டியா? கட்டுரை போட்டியா? என்ற கேள்விகள் எழலாம் இந்த விளம்பரங்கள் எது தொடர்பானவை என்ன அறிவிப்பு ஜூன் 29ல் என்பது பற்றிய உங்கள் கணிப்பை எங்களுக்கு admin@tamilveli.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் சரியாக கணித்து அதையும் முதலில் அனுப்புகின்ற ஐந்து நபர்களுக்கு ரூபாய் 250 மதிப்புள்ள புத்தகங்கள் விரைகணை(Early Bird)பரிசாக வழங்கப்படும்.



விதிமுறைகள்

1.கடைசி தேதி : நாளை(ஜூன் 23,2009 காலை 10.00 மணி இந்திய நேரம்)

2.ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கணிப்புகளை அனுப்பலாம், ஆனால் கடைசியாக அவர் அனுப்பியது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

3.ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே

4. அட மறந்துவிட்டோம் பாருங்க எல்லா போட்டியிலும் சேர்ப்பது இங்கேயும் . நிர்வாகத்தின் முடிவே இறுதியானது, விதிமுறைகள் முன் அறிவிப்பின்றி மாற்றப்படலாம்.

5.கணிப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@tamilveli.com Bookmark and Share

முகப்பு

முந்தைய பதிவுகள்

பதிவுகளின் பட்டியல்

திரட்டியில் இணைக்க

தொடர்புக்கு

தமிழில் எழுத


More than a Blog Aggregator
kavithai thiruvizhakavithai thiruvizha


More than Blog Aggregation


சிறப்பு பகுதி


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?   (முனைவர் மு.இளங்கோவன்)

"பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?  (விமலன்)

நிகர்நிலையற்ற பல்கொலைக்கழகங்கள்  (தெனாலி)

தை அய்ந்தாவது இதழ்  (பாவலர் அறிவுமதி)

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை  (Ambedhan)

பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம்  (மீனா)

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?  (ஆழியூரான்)
மேலும்

தமிழ் ஒலி
 புதுச்சேரியில் சி.பி.ஐ தா.பாண்டியன் ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆற்றிய உரை  (அட்மின்)
 தமிழிசை விழாவில் மருத்துவர் இராமதாசு உரை   (அட்மின்)
 பெரியார் கண்ட வாழ்வியல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் உரை   (அட்மின்)
 தலித் கிறித்துவர்கள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.தொல்.திருமா அவர்களின் உரை  (அட்மின்)
மேலும்

தமிழ்வெளி பேட்டிகள்
 மறுமலர்ச்சி திமுக மல்லை சத்யா செவ்வி  (தமிழ்வெளி)
 சிங்கப்பூரில் உண்ணாநிலை மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி   (அட்மின்)
 தமிழீழம் தொடர்பான கேள்விகள் - பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்  (அட்மின்)
 புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி  (அட்மின்)
 பாமரனின் பதில்கள்  (பாமரன்)
மேலும்

பின்னூட்டங்கள்